பலாங்கொடை- வலேபொட பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் விசித்திரமான காளான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கிளையில் ஒன்பது காளான்கள் பூத்திருந்ததாக அங்குள்ள மக்கள்தெரிவித்தனர்.
மேலும் இந்த விசித்திர காளானைப் பார்ப்பதற்குப் பிரதேச மக்கள் பலரும் வருகைதந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.