நாட்டில் ஏறக்குறைய 31 லட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 700,000 பேர் தினசரி உணவுக்காக கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்