-மூதூர் நிருபர் –
திருகோணமலை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய வருடார்ந்த பிரம்மோற்சவத்தின் இரதோற்சத் திருவிழா இன்று வியாழக்கிழமைகாலை இடம்பெற்றது.
இதன்போது எம்பெருமான் விசாலாட்சி சமேதராக தேருக்கு அழைத்து வரப்படுவதையும், தேரில் உலா வருவதையும், பக்த அடியார்களையும் படங்களில் காணலாம்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
