-மூதூர் நிருபர்-
புதிய ஜனநாய முன்னணி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை செய்தது.
கட்சியின் பிரதம வேட்பாளர் அப்துல்லா மகரூப் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு செய்தது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM