-மூதூர் நிருபர்-
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கை துறை பகுதியில் வீட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சUந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் புண்ணியமூர்த்தி நந்தகுமார் வயது 35 என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிர் இழப்புக்கன காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.