-கிண்ணியா நிருபர்-
தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபார திட்டங்கள் தொடர்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற குறித்த செயலமர்வுக்கான விழிப்புணவை இலங்கை மத்திய வங்கியின் அணுசரனையில் இடம் பெற்றுள்ளது.
பணத்தை செலுத்தி,ஒரு திட்டத்தில் இணைந்து கொண்டு , அத் திட்டத்தில் இன்னும் ஆட்களை சேர்த்துக் கொண்டு, அதிக இலாபத்தை ஈட்டலாம் என யாராவது கூறினால் அது ஒரு தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டமாகும்.
இதன் மூலம் பணத்தையுமு நண்பர்களையும் இழந்து குற்றவாளி ஆகிவிடாதிர்கள் போன்ற விழிப்புணர்வு இதன் போது இடம் பெற்றன.
இதனை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தினர்.
