கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்க விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அண்மைக்காலமாக தொடர்ந்து மாற்றத்துக்குள்ளான தங்க விலை கடந்த வெள்ளிக்கிழமை அதிகரித்த நிலையில் இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 779,380 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 27,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,210 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 201,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 208,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒன்று 192,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.