கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது இன்று திங்கட்கிழமை சடுதியாக அதிகரித்துள்ளது.
தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 216,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 199,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.