மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 மெக்னிடியுட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் இஷிகாவா மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்