முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு ஜனநாயக அதிகார பரிமாற்றத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பையும் முன்மாதிரியான தன்மையையும் வெளிக்காட்டியமைக்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,