திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.
42 வயதான கே. புஷ்பா ராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.