சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இலங்கை முக்கியம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது உக்ரைன்-ரஷ்யா போர் பரபரப்பான தலைப்பு செய்திகளாக இருந்தாலும், அந்த போர்களத்தை தாண்டி இலங்கையில் பொருளாதார பிரச்சினை பல சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடான இலங்கையின் நெருக்கடி நிலை இன்று முக்கிய செய்தியாக மாறியுள்ளதாக தெ வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.