அத்துருகிரிய பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ‘க்ளப் வசந்த’ என்ற சுரேந்திர வசந்த கொல்லப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார்ர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்