பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில், அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்