கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பர்து ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருகின்றன.









