யாழ்ப்பாணம் – சித்தன்கேணி இளைஞனின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 04 பொலிஸாரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
வட்டுக்கோட்டை பொலிஸார் நால்வர் கைது
சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு : 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது