கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட பளை பகுதியில் 104 கிலோகிராம் கஞ்சாவை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இணைந்து மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை சந்தேகநபர்கள் 104 கிலோகிராம் கஞ்சா பொதியை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவை பசை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது