களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இந்த தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்