நாடாளுமன்றத் தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 42,808 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,337 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,280 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,637 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 984 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயகக் குரல் – 570 வாக்குகள்