
கனடா செல்ல காத்திருந்த இளைஞன் சடலமாக மீட்பு: பிரேதபரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி
வவுனிக்குளத்திலிருந்து நேற்று செவ்வாய் கிழமை சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் என்ற இளைஞன் 27 வயதான இளைஞரே வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்
கனடா செல்ல காத்திருந்த இளைஞன் சடலமாக மீட்பு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
