ஸ்ரீ தலதா யாத்திரைக்காக மூடப்பட்ட கண்டி பாடசாலைகளில் 24 பாடசாலைகள், நாளை திங்கட்கிழமை திறக்கப்படும்.
மேலும், 37 பாடசாலைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று, மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM