மாத்தறை பொல்ஹேனா அருகே உள்ள, கடலில் மூழ்கி தத்தளித்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில், கடற்கரையில் பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உயிர்காப்பாளர்களால், குறித்த சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி , 37 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்