ஓமான் வளைகுடாவில் நேற்று சனிக்கிழமை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்க அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்