நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையில் மரக்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி
கரட் – 3000
லீக்ஸ் – 1600
போஞ்சி – 2000
பச்சை மிளகாய் – 3000
கறி மிளகாய் – 3000
கத்தரி – 600 என விற்பனை செய்யப்படுகின்றது