தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தாக்குதல் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த தாக்குதலில் 1,645 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.