இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.
நியூஸிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.