கடந்த நாட்களை விட இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை 189,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை 206,500 ரூபாவாக காணப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்