இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ்  693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும், 24 கரட் 1 பவுண் தங்கம் 195,650 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,430 ரூபாவாகவும்,22 கரட் 1 பவுண் தங்கம் 179,400 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும்,21 கரட் 1 பவுண் தங்கம் 171,250 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்