இலங்கையின் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
அதன்படி 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்றுஇ 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.