இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைகள் முடிவுற்ற நிலையில் சற்று நேரத்திற்கு முன் இலங்கை தேசிய தேர்தல்கள் ஆனைக்குழுவால் புதிய ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதன்படி இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க தெரிவானார் என உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.