இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.09 ரூபாவாக அதே அளவில் தொடர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவான நிலவரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி விலை நிலைத்திருப்பதாக மத்திய வங்கி தரவுகள் குறிப்பிடுகின்றன.