டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டத்தை மூலதனத்திற்கு, இந்திய அரசின் நிதி உதவியை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
