
இன்றைய தங்கத்தின் விலை
இலங்கையில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை 188,700 ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கத்தின் விலை 205,850 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,590 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,730 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
