முன்னாள் அமைச்சுகளுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அந்த உத்தரவிற்கமைய அமைச்சுகளுக்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நிறுத்தப்பட்டுள்ள சில வாகனங்கள் எந்த அமைச்சுக்களுக்கு சொந்தமானவை அல்லது யாரால் பயன்படுத்தப்பட்டவை என்ற தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.