மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட கொம்பன் யானை நேற்றய தினம் உயிருக்கு போராடிய நிலையில் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு கிண்ணையடி முருக்கன்தீவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானையின் உடல்நலக்குறைவு காரணமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தும் உரியது நேரத்துக்கு வருகை தராதா காரணத்தால் கணேஸ் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விளக்கம் 👇👇👇👇
ஆபத்தான நிலையில் கொம்பன் யானை
