2024ஆம் ஆண்டுக்கான பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.
இதன்படி, அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்