அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.