அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM