நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்று கொண்ருக்கிறது.
காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஏனைய அரச தலைவர்கள் முன்னிலையில் இந் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்ருக்கிறது.

