இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி அனலைதீவு பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஐவர் இன்று திங்கட்கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மீன் பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM