முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்