பிளாட்டினம்

பிளாட்டினம்

💎உறுதியான உலோகம் பிளாட்டினம். வெப்ப சுழலிலும், மாசடையாமல் ஜொலிக்கும் தன்மை உடையது. தங்கத்தை கரைக்கும் பாதரசம். நைட்ரிக் அமிலங்களின் அரசான கந்தக அமிலத்தால் கூட , பிளாட்டிளத்தை அரிக்க முடியாது. எனவே தான் பிளாட்டினம் வேதி வினைகளை ஊக்குவிக்கும் பொருளாக பயன்படுகிறது.

💎இது வெள்ளத்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.எந்த வடிவத்திலும் இதனை வார்க்க முடியும். தென்னாபிரிக்கா தான் உலகின் மிக கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடு. உலக உற்பத்தியில் பிளாட்டினம் பாவனை 80 சதவீதம் தென்னாபிரிக்காவை சேர்ந்தது.

💎அடுத்ததாக, புகைப்பட கலையின் துத்தநாக அரிப்பை தடுக்க பயன்படுகிறது. அழியாமை தயாரிப்பு, கண்ணாடி முலாம் பூச்சு, பீங்கான்களுக்கு நிறமிடுவது என வினை ஊக்கியாக பயன்படுகிறது.

💎தங்கம் போல் இதனை கரட் என்ற அலகால் அளவிடுவது இல்லை. மாறாக இது 95திலிருந்து, 98 சதவீதம் துய்மையான உலோகமாக உள்ளது. பல்லேடியம், ரோடியம் போன்ற உலோகங்களால் பலப்படுத்தப்படுகிறது.

💎தங்கத்தை விட, ஐந்து மடங்கு விலை அதிகமாக காணப்படுகிறது. இதனைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிப்பு, இரசாயன ஆலைகள், மருத்துவம், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்தபட்டு வருது குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்