சிவனொளிபாத மலையில் இருந்து கீழே விழுந்த இளைஞன்

சிவனொளிபாத மலைக்குச் இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

குறித்த இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞனை லக்ஷபான இராணுவ முகாமின் படையினர் காலை முதல் சிவனொளிபாத மலை உடமலுவ வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே விழுந்த இளைஞனை மீட்க அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்