திருக்கோவில் உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

க.பொ.தர. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலில் இடம்பெற்றது.

திருக்கோவில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நிர்வாக உறுப்பினர் த.நவநீதராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினரும் ,இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுறை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்ததோடு , உயர் தர பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும் வழங்கி கௌரவித்தார்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க