
மின்னல் தாக்கி இருவர் பலி : நேரடி வீடியோ காட்சி இணைப்பு
கடற்கரையில் தங்கியிருந்த இருவர் மின்னல் தாக்கிய நேரடி காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் மெக்சிகோவில் உள்ள Michoacan நகரில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.