இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை இலங்கை ரூபாவின் பெறுமதி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள்,  யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாறாமல் விற்பனை விலை 371.71 ரூபாயாக இருக்கிறது.

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்