இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில்,  இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இருப்பினும், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சிங்கப்பூர் டொலர்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மாறாமல் உள்ளது.

Today’s CBSL official exchange rates