Browsing Tag

today tamil news

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை அருகே ரயிலில் மோதி நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம்…
Read More...

வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்து…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று சொன்ன கட்சி நாங்கள் தான்

-வாழைச்சேனை நிருபர்-இந்த நாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று முதலாவது சொன்ன கட்சி நாங்கள் தான். இந்த மாவட்டத்தில் அவருக்கு வாக்களிக்க நாங்கள் சொல்லவில்லை, எத்தனையோ…
Read More...

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக்கொன்ற தந்தை

ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் தெரிவிக்கப்படும் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மேலும் 10 தமிழர்கள் அகதியாக தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்-இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை  சென்றடைந்துள்ளனர்.இலங்கையில்…
Read More...

வவுனியா விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.வவுனியா - நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று…
Read More...

பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பெற தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸாரின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் (Police Clearance Unit ) பிரிவிற்கு தனியான தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.பொலிஸ்…
Read More...

தொடர்ந்து அதிகரிக்கும் மரக்கறி விலை

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.அதன்படி, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு…
Read More...

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...