அரச ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் அன்றைய தினம் அல்லது ஒரு நாளின் பின்னரே வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நிதியமைச்சில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- Advertisement -