25 வருடங்களின் பின்னர் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு, இலங்கை 250 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவு.
- Advertisement -
கடந்த 1997ம் ஆண்டுக்கு பிறகு மிகக்குறைந்த அளவு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
2022 இல் இலங்கை ஏற்றுமதி செய்த தேயிலையின் பெறுமதி 1.27 பில்லியன் டொலர்களாகும்.
- Advertisement -